நினைவுகள்

நினைவுகள் யாரை நிம்மதியாக வாழ விட்டன

உன்னிடம் நான் இருந்தபோது

என்னை அரியமல் உன்னை அறிந்தேன்

உன்னை அறிந்து கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டினேன்

நி என்னை நீங்கியபிறகு

நான் நினைவிற்குவர நாட்கள் பல ஆகின

நினைவுக்கு வந்தபின் என்னிடம் இருந்தது

உந்தன் மொவனம் மட்டுமே

மௌனம் காப்பதால்

உன்னை காத்துக்கொண்டாய்

உந்தன் மௌனத்தால்

மானத்தை இலந்தய்

உந்தன் மொவனம் என்னை மனிதன் அகா மாற்றியது

உன்னை மறக்க என்னை அறிய ஆரம்பித்தேன்

தனிமையின் தகத்திரிக்கு தல்லப்பட்ட்ன்

உன்னிடம் கண்டா இனிமையை இளந்தேன்

தனிமையின் தாக்கத்தால்

உன்னை துணையாக கேட்கவில்லை

இனிமை இன்பத்தை

உன்னிடம் கண்டதால்தன்

ஊனோடு நன் சென்ற இடங்கள்

என் தனிமையை கண்டு

தன்னிடம் இடம் கொடுக் மறுத்தன

மரணத்தின் விளிம்பில் சென்று மனம் மாறினேன்

உன்னோடு சென்ற இடங்கள்

சிறியவை என நினைத்து புதுமையை தேட

தனிமையில் சென்றேன்

இரவு என்னை இழுத்தது

பகல் என்னை பலித்தது

பாசம்வைத் நெஞ்சைங்கள் பறந்தது

நிம்மதிக்காண அது நகர்ந்தது

இரவிற்கும் பகலிற்கும் நடுவில்

நாட்கள் கடந்தன

நாட்களுக்கும் நினைவுககுக்கும்

நடுவில் நான் நகர்ந்தேன்

என்னை பிரிந்ததற்க்கு

உன்னை பழிக்கவா

இல்லை என்னை உணரவைத்ததற்கு

உன்னை வாணகவா ?????

Published by rajaan1996

தமிழ் கிறுக்கன்

Leave a comment