Featured

First blog post

This is the post excerpt.

Advertisements

This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

post

காதல் கவியங்கள்

உறக்கத்தை உறையவைத்து

என் காதலை

உணரவைக்கும் அளவிற்க்கு

நான் உத்தமனால

அனல் உறக்கத்தை

உறையவைக்கும் அளவிற்க்கு

என் காதல் உண்மையானது

என் உணர்வை உள்ளடக்கி

உன்னை உணர்ந்ததால்தன்

இன்னும்

உருவமாக இருக்கிறாய்

என் உள்ளத்தில்

உன் வார்த்தையால்

என் வாழ்கை விலைபோவதும்

இல்லை

உயரப்போவதும் இல்லை

உன் வார்த்தையானது

என் வாழ்நாள்

கருவறை காத்திருப்பு

உந்தன் மௌனத்தால்

என் மனம்

ஒருபோதும் மறதடி

என் மனம் மறினால்

நான் மானம் உல்ல

மனிதன் இல்லயையடி

பச்ச வண்ணத்தில்

உன் பருவ பார்வையை

பார்த்தபின்

என் பிறவி பித்தம் பிடித்ததடி

கவிதை ஒன்று

நான் கிறுக்கி

காத்திருந்தேன் கிறுக்கிக்காக

காத்திருந்த என் கனவை

கரையில் சென்று

கரைத்த கிறுக்கி

கிறுக்கி எங்கே

வன்ணமலரின் வசம்

என் வழியில் வீசியது

கருமேகங்கள் என்னை

கவர்ந்து இருந்தபொழுதில்

காதல் என்னும் கடலில் மூழ்கி

காமம் என்னும் கரையில் கரைசேர்ந்து

உணர்ச்சியை உறிஞ்சுண்டு

வாழ்கை வழியில் வளர்ந்து

காதலை கனவாய் கொண்டு

காலத்தை கடந்து

கண்களை கலக்கி

உண்மையை உணர்ந்து

விடியலை தேடி

உயிரை மஇகாமல்

உனக்காக காத்திருக்கிறேன்

இமையைக்கூட இமைக்காமல்

யாரோடும் வாழும் வாழ்க்கை

அது வேன்டாம் பெண்னே

உயிரோடு வாழும் நாட்கள்

அது உன்னோடு பெண்னே

மானம் விட்டு பேச

ஒரு மானம்

உன்னை தேடும்

அந்த மானம்

உனக்காக மனத்தையும் விட்டு வரும்

என்பதை ஒருபோதும்

மறக்காதே மானமே

காத்திரு

காலம் கரையும்வரை

இல்லை

கவனம் கலையும்வரை

கலைந்தபின்

கனவை நோக்கி

கலங்கி செல்

மௌனம்

மௌனம் ஒருவனை மரணத்திற்கும் தல்லகூடிய

மகிமைமிக்க சொல் தனிமையில் உல்ல தாக்கமும்

மௌனமாக இருப்பதன் உருக்கமும்

உனக்கு அறிய இயலாது

உணருபவனுக்குதன் அது உரைக்கும்

மௌனம் காப்பதால்

என்னை நீ முழுமையாக மறந்துவிடய் என்று ஆகாது

உந்தன் மௌனத்தால் நானும் உன்னை மறந்துவிடமுடியாது

உன் மௌனத்தால் ஒருபோதும் மரணம்அடையமாட்டேன் மட்றம் மட்டுமே அடைவேன்

உந்தன் மௌனத்தை மாற்றுவது

ஒருபோதும் என் முடிவல்ல

உனக்காக மரணத்தை

ஏற்றுக்கொள்வதும் இயற்கையில்லை

உந்தன் மௌனத்தை

நான் ஏற்றுக்கொள்கிறேன்

என்னை எரித்துக்கொள்கிறேன்

மௌனத்தின் வலி யாதெனின்

இதயத்துடிப்பின் சத்தத்தின்

மொவனமே

கவனத்தை கவனம்கொள் நோக்கத்தை நினைவில்கொள்

கவனம் சிதறினால்

சிக்கலான வாழ்கை

உன்னை சுலும்

கவனத்தை கவனம்க்கொள்

நோக்கம் நீங்கினால் நினைவுகள்

கொண்ட நரகம் நிச்சயம்

கவனம் சிதறினால்

சிக்கலான வாழ்கை

உன்னை சுலும்

கவனத்தை கவனம்க்கொள்

நினைவுகள்

நினைவுகள் யாரை நிம்மதியாக வாழ விட்டன

உன்னிடம் நான் இருந்தபோது

என்னை அரியமல் உன்னை அறிந்தேன்

உன்னை அறிந்து கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டினேன்

நி என்னை நீங்கியபிறகு

நான் நினைவிற்குவர நாட்கள் பல ஆகின

நினைவுக்கு வந்தபின் என்னிடம் இருந்தது

உந்தன் மொவனம் மட்டுமே

மௌனம் காப்பதால்

உன்னை காத்துக்கொண்டாய்

உந்தன் மௌனத்தால்

மானத்தை இலந்தய்

உந்தன் மொவனம் என்னை மனிதன் அகா மாற்றியது

உன்னை மறக்க என்னை அறிய ஆரம்பித்தேன்

தனிமையின் தகத்திரிக்கு தல்லப்பட்ட்ன்

உன்னிடம் கண்டா இனிமையை இளந்தேன்

தனிமையின் தாக்கத்தால்

உன்னை துணையாக கேட்கவில்லை

இனிமை இன்பத்தை

உன்னிடம் கண்டதால்தன்

ஊனோடு நன் சென்ற இடங்கள்

என் தனிமையை கண்டு

தன்னிடம் இடம் கொடுக் மறுத்தன

மரணத்தின் விளிம்பில் சென்று மனம் மாறினேன்

உன்னோடு சென்ற இடங்கள்

சிறியவை என நினைத்து புதுமையை தேட

தனிமையில் சென்றேன்

இரவு என்னை இழுத்தது

பகல் என்னை பலித்தது

பாசம்வைத் நெஞ்சைங்கள் பறந்தது

நிம்மதிக்காண அது நகர்ந்தது

இரவிற்கும் பகலிற்கும் நடுவில்

நாட்கள் கடந்தன

நாட்களுக்கும் நினைவுககுக்கும்

நடுவில் நான் நகர்ந்தேன்

என்னை பிரிந்ததற்க்கு

உன்னை பழிக்கவா

இல்லை என்னை உணரவைத்ததற்கு

உன்னை வாணகவா ?????

தனிமை

தனிமை என்னை

தனிமைப்படுத்தவில்லை

தனிமை என்னை

தரையில் தலவுமில்லை

தனிமை என்னை

என்னா செய்தது ??

தனிமை என்னை

தான் அகா மாற்றியது

புதுமையின் புகழ்

புதுமையை தேடி சென்ற உன்னை புகழ்ந்த நான்
இப்பொழுது பழிக்கிறேன்
கரணம் நீ புதுமைக்கு சென்று என்னை புதைத்தது

புதுமை தவர் அல்ல
புதைபதும் அல்ல
அனால் உந்தன் புதுமை
எனக்கு
புதியதாக இருக்கின்றன
என்றும் புதுமையை தேடி நீ
என்றும் புதியாதக நான்